எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவென இதுவரை 86 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கூடுதலான சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. இங்கு 28 குழுக்கள் கட்டுப் பணம் செலுத்தியுள்ளதா ஆணைக்குழு அறிவித்துள்ளது.