தற்காப்புக்காக குடிமக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்துத் துப்பாக்கிகள், வெடிபொருள்களைத் திரும்பப் பெற பாதுகாப்பு அமைச்சு முடிவு செய்துள்ளது.
நவம்பர் 7ஆம் திகதிக்கு முன்னர் துப்பாக்கிகளையும் வெடிபொருள்களையும் மீள ஒப்படைக்க வேண்டும்.
மீளாய்வு செய்து தேவையைத் தீர்மானித்த பின்னர் அந்த நபர்களுக்கு துப்பாக்கிகள் தேவையெனின் திரும்ப வழங்கப்படும் எனப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.